வேழம், களிறு, பிடி, கலபம், மாதங்கம், கைமா, உம்பர், வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அனுபமை, ஆம்பல், ஆனை, இபம், இரதி, குஞ்சரம், இருள், தும்பு...
இதெல்லாம் என்ன தெரியுமா ?
சங்க இலக்கியங்களில் யானைக்கு இருந்த பல்வேறு பெயர்கள். இதில் ஆண், பெண் என்ற வேறூபாடுகள் உண்டு. உதாரணமாக, ' களிறு ' என்பது ஆண் யானையையும் ' பிடி ' என்பது பெண் யானையையும் குறிக்கும்.
-- ரா.தனுஜா, ராஜபாளையம். சுட்டி விகடன். 31-10-2013.
-- இதழ் உதவி : P.K. ஸ்ரீபாலா, பச்சூர் . காரைக்கால்.

No comments:
Post a Comment