முதியவர்களுக்கு ஏற்படும் ஞாபகமறதியைப் போக்கும் புரோட்டீனை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ' Rb Ap 48 ' என்ற இந்தப் புரோட்டீனை, வயதான எலிகளிடம் பரிசோதித்தனர். அவை, இளம் எலிகளைப் போல ஞாபகசக்தியுடன் வேலைகளைச் செய்தனவாம். எனவே, இவை விரைவில் மனிதர்களுக்கான ஞாபகசக்தி மருந்தாகத் தயாரிக்கப்படுமாம்.
ஹை ஜாலி... இனிமே, ' என் மூக்குக் கண்ணாடியை எங்கே வெச்சேன்?னு நம்ம தாத்தா, நம்மகிட்டே கேட்க மாட்டார்.
-- ந.சகானா, காஞ்சிபுரம். சுட்டி விகடன். 31-10-2013.
-- இதழ் உதவி : P.K. ஸ்ரீபாலா, பச்சூர் . காரைக்கால்.

No comments:
Post a Comment