உலகில் நாகரீகம் வளரத்தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை ஒரு லட்சத்து 74 ஆயிரம் டன் தங்கத்தை பூமியில் இருந்து வெட்டி எடுத்துள்ளோம். பூமிக்கு அடியில் இன்னும் 51 ஆயிரம் டன் தங்கம் இருக்கலாம் என்று அமெரிக்க புவியியல் சர்வே மதிப்பிட்டுள்ளது.
ஆபரணம், முதலீட்டுகளையும் தாண்டி எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பதிலும், கேன்சர் உட்பட சில மருத்துவ சிகிச்சை முறைகளிலும் தங்கத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து கடந்த மார்ச் மாதத்துக்குள் தங்கத்தின் விலை 482 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மற்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
-- தினமலர் . 24-10-2013.
-- எத்திசையும்... கருத்துப் பேழை.
-- ' தி இந்து ' .நாளிதழ் . வியாழன் அக்டோபர் 24 ,2013.

No comments:
Post a Comment