2010 - ல் மெக்ஸிகோ வளைகுடாவில் நேரிட்ட எண்ணெய்க் கசிவுதான் வரலாற்றிலேயே மிக மோசமான கசிவு. பிரிட்டிஷ் பெட்ரோலியத்துக்குச் சொந்தமான எண்ணெய் துரப்பணக் கிணற்றில் நடந்த இந்த விபத்தில், 40 லட்சம் பீப்பாய்கள் அளவு எண்ணெய் வெளியானது. விபத்துக்குப் பிறகு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 1.7 லட்சம் பேரும் ஏதாவது ஒரு வகையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. என்ன செய்வது என்று கையைப் பிசைகிறார்கள்.
-- எத்திசையும்... கருத்துப் பேழை.
-- -' தி இந்து ' நாளிதழ் .செவ்வாய், அக்டோபர் 29, 2013.
-- எத்திசையும்... கருத்துப் பேழை.
-- -' தி இந்து ' நாளிதழ் .செவ்வாய், அக்டோபர் 29, 2013.
No comments:
Post a Comment