வாகனங்களில் ' நம்பர் பிளேட் ' பொருத்துகிறோம். உலகில் முதன் முதலில் இப்படிப் ' பதிவு எண் ' கொடுத்து சாலையில் வாகனங்களை ஓடவிட்டவர்கள் ஃப்ரான்ஸ் நாட்டினர்தான். நான்கு சக்கர வாகனங்களுக்குத்தான் முதலில் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட்டன. 1893ம் ஆண்டில் இந்த நடைமுறை பரவலாகியது. கதவுகளூக்கு எண் இடும் வழக்கத்தையுக் ஃப்ரான்ஸ் நாட்டினர்தான் கொண்டுவந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-- ஏ.ஆர்.ராஜகணேஷ், திருச்சி.. சுட்டி விகடன். 31-10-2013.
-- இதழ் உதவி : P.K. ஸ்ரீபாலா, பச்சூர் . காரைக்கால்.
-- ஏ.ஆர்.ராஜகணேஷ், திருச்சி.. சுட்டி விகடன். 31-10-2013.
-- இதழ் உதவி : P.K. ஸ்ரீபாலா, பச்சூர் . காரைக்கால்.
No comments:
Post a Comment