விண்வெளியில் இருந்தால் கண்பார்வை பாதிக்கும்.
விண்வெளியில் வெறும் 13 நாள்கள் தங்கியிருக்கும்போது உண்டாகும் அழுத்தத்தினால் கண்ணின் அமைப்பிலும், மரபுக்கூறுகளிலும் பெரும் மாற்றம் ஏற்படும் எனத்தெரியவந்துள்ளது.
மரபணுக்களின் அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டு, ரெடினா ஆக்சிஜனேற்ற அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறது. கதிர்வீச்சு வெளிப்பாடால் இந்த விளைவு ஏற்பட்டிருக்கலாம்.
இவற்றில் சில பாதிப்புகளை பூமிக்குத் திரும்பியதும் சரி செய்ய முடியும். பார்வை நரம்புகளில் ஏற்படும் சில காயங்கள் உள்ளிட்ட பாதிப்புகளைச் சரி செய்ய முடியாது. இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் தொடர்கிறது.
-- பி.டி.ஐ. சர்வதேசம்.
-- -' தி இந்து ' நாளிதழ் .. சனி, அக்டோபர் 26, 2013.

No comments:
Post a Comment