* படித்தவன் பாடம் நடத்துகிறான். படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துறான்.
* அபங்கம் என்றால் குற்றமில்லாதது, பங்கம் இல்லாதது. குற்றமில்லாதது ஆனந்தம். சிறுசிறு பாடல்கள் மூலம் இறைவனுடன் பேசுதல் என்றும் இதற்கு
பொருல் சொல்லலாம்.
* ஒவ்வொரு அபங்கப் பாடலுக்கும் இத்தனை வரிகள்தான் இருக்க வேண்டும் என்று வரைமுறை எதுவும் கிடையாது. எவ்வளவு நீளமாக வேண்டுமானாலும் இருக்கலாம். சந்தங்கள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். அபங்கங்களை பாடுவதற்கு மிகுந்த சங்கீத ஞானம் வேண்டும் என்பது இல்லை.
* ஈரானில் போதைப் பொருள் கடத்தியதற்காக தூக்கில் போடப்பட்ட அலிரேசா ( 37 ). 12 நிமிடம் தொங்கிய பிறகும் இறக்கவில்லை. அவரை மீண்டும் தூக்கில் போடக் கூடாது என்று நீதித்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
-- ' தி இந்து ' . நாளிதழ்களிலிருந்து. .

No comments:
Post a Comment