நீர்நிலைகள் இருக்கும் இடங்களுக்குக் குளம், ஊற்று, நதி, குட்டை, ஆறு, அருவி, சமுத்திரம் என எத்தனையோ பெயர்கள். ஆனால், நீங்கள் அதிகம் கேள்விப்பாடத தமிழ்ப் பெயர்களும் தண்ணீர் இருக்கும் இடங்களுக்கு உண்டு. அவை...
சுணை -- ஊற்று.
தீர்த்திகை -- நதி.
கலுழி -- காட்டாறு.
கிண்ணகம் -- வெள்ளம்.
கூவம், கேணி -- கிணறு.
ஊறுணி -- குளம்.
-- து.விஷ்ணு பிரசாத், திண்டிவனம். சுட்டி விகடன். 31-10-2013.
-- இதழ் உதவி : P.K. ஸ்ரீபாலா, பச்சூர் . காரைக்கால்.

No comments:
Post a Comment