கிரகப்பிரவேசத்தை அதிகாலை தான் நடத்த வேண்டுமா?
கிரகப்பிரவேசம் செய்ய விடியற்காலை நேரமே உகந்தது. வாசல் நிலையில் மகாலட்சுமி இருப்பதாக ஐதீகம். எனவே, லட்சுமிகடாட்சம் பெற விடியற்காலையில் வாசல் நிலை பூஜை செய்து, பசு கன்று, சீர்வரிசைகளுடன் கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும்.
-- அறிவோம்! தெளிவோம்! . மயிலாடுதுறை. ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர். பக்திமலர். அக்டொபர் 10, . 2013.

No comments:
Post a Comment