உலகம் வெப்பமயமாக்கல் பருவநிலை மாற்றத்துடன் சில தாவரங்களின் இயல்பிலும் மாற்றத்தை உண்டாக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஆப்பிள் பழத்தைச் சாப்பிடும்போது உணரும் ' மொறு மொறு ' தன்மை மாறி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அதோடு ஆப்பிள் பழத்தில் மிக அதிகமான இனிப்பு சுவை மாற்றத்தையும் காண முடிகிறதாம். ஆப்பிள் மரங்களில் பூக்கள் பூத்து அவை காயாகும்போது வெப்பம் அதிகளவு தாக்குவதால், இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்வதாக நிபுணர்கள் கருதுகின்றனர். - அப்போ இனி ஆப்பிள் நல்லதா?...கெட்டதா?
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன். 28 - 8 - 2013.
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன். 28 - 8 - 2013.
No comments:
Post a Comment