நாசா கண்டுபிடிப்பு.
வாஷிங்டன் : பூமியை போ உயிரினங்கள் வாழ சாதகமான நீர் மற்றும் பாறைகள் சூழ்ந்த கிரகத்தை நாசா கண்டறிந்துள்ளது.
பூமியில் இருந்து 150 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள ஒரு நட்சத்திர மண்டலத்தில், நீரும் பாறைகளும் உள்ள ஒரு கிரகத்தை நாசா கண்டறிந்துள்ளது.
ஜிடி 61 என பெயரிடப்பட்டுள்ள இந்த நட்சத்திரம், 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தன் சக்தியை இழந்து அருகிலுள்ள கிரகங்களை தன்னுள் ஈர்த்துக்கொண்டது. அப்போது சிதறிய பாறைகளிலிருந்துதான் இத்தகைய கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. பிறஊதா கதிர்களின் ஆய்வின்படி நீர்நிலைக்கான சாத்தியகூறும், அந்த பாறைகளில் மெக்னீஷியம், சிலிகான், இரும்பு போன்ற தாதுபொருள்களும் உள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
-- தினமலர்.. 12-10-2013.

No comments:
Post a Comment