" சமீபத்தில் உங்களுக்குப் புன்னகையை வரவழைத்த ஒரு குறும்பு ?"
" என் மாணவர்கலிடம், கரும்பலகையில் தினமும் ஏதாவது ஒரு பொன்மொழியை எழுதும்படி கூறியிருந்தேன். அன்றைய தினம் ஆங்கிலப்பாடத் தேர்வு நாள். வினாத்தாள்களுடன் வகுப்பறைக்குள் நுழைந்தேன். அங்கு கரும்பலகையில் என்னை வரவேற்ற பொன்மொழி... ' இன்று எனக்குத் தேர்வு. ஆனால், அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில், ஒரு காகிதம் மட்டுமே எனது எதிர்காலத்தைத் தீர்மானித்துவிட முடியாது ' -- தாமஸ் ஆல்வா எடிசன்.!"
-- நானே கேள்வி... நானே பதில் ! பகுதியில் .கே.சரஸ்வதி, ஈரோடு - 12.
-- ஆனந்த விகடன். 28 - 8 - 2013.

No comments:
Post a Comment