சனி, வியாழனில் வைரமழை! ஆராய்ச்சியாளர்கள் தகவல்.
சனி, வியாழன் கிரகங்களின் வளிமண்டலத்தில் நிறைந்துள்ள வைரத்துகள்கள் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தில் மிதந்துகொண்டிருக்கலாம். அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்தால் அவை உருகும் வாய்ப்புள்ளது. வைரம் உருவாவதற்கு அடிப்படையாக இருப்பது கார்பன். சனி, மற்றும் வியாழன் கிரகத்தின் வளிமண்டலத்தில் நிரம்பியிருக்கும் கார்பன் படலத்தின் மீது சக்திவாய்ந்த மின்னல் தாக்குதலால் இந்த வைரத்துகள்கள் உருவாகி இருக்கலாம். நெப்டியூன், யுரேனஸ் போன்ற திரவங்களின் குளிர் தன்மையில் நிலையான வைரம் இருப்பதை போல இங்கு திக வெப்ப நிலையில் இருக்கலாம்.
-- தினமலர்.. 12-10-2013.

No comments:
Post a Comment