கும்மிருட்டில் கடலில் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்த மாலுமி, தனக்கெதிரே விளக்கு எரிவதைப் பார்த்து தன் கப்பலுடன் எதிரே வரும் கப்பல் மோதிவிடக் கூடாது என்பதற்காக எச்சரிக்கை அறிவிப்பை விடுத்தார்.
" உங்களுடைய வழிப்பாதையை கிழக்குப் பக்கமாக 10 டிகிரி தொலைவுக்கு மாற்றுங்கள்".
இதற்கு, " மன்னிக்கவும்... நாங்கள் மாற்றமுடியாது. நீங்கள் உங்களுடைய வழிப்பாதையை மேற்கு திசையில் 10 டிகிரிக்கு மாற்றிக் கொள்ளுங்கள் " என்று விளக்கு சிக்னலிலிருந்து பதில் வந்தது.
" நான் கப்பல் மாலுமி, நீ உன்னுடைய வழித்தடத்தை மாற்றிக் கொள் " என்றான் மாலுமி.
" நான் கடல் பிரதேச மனிதன். நீ உன்னுடைய பாதையை மாற்றிக் கொள் " என்று பதில் வந்தது.
" இது யுத்த கப்பல், நான் அதன் கேப்டன். நான் என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன் " என்று பிடிவாதமாகப் பதில் அனுப்பினான்.
அதற்கு அங்கிருந்து வந்த பதில் :
" முட்டாளே ... இது கப்பல் அல்ல கலங்கரை விளக்கம் ( லைட் அவுஸ் ). உன்னுடைய உத்தரவுக்கு ஏற்ப நாங்கள் இதை மாற்றிக்கொள்ள முடியாது. எங்கள் எச்சரிக்கையை மீறியதால் உன் கப்பல் தரை தட்டப்போகிறது."
--- ஷேர் செய்தவர் : சிவகாசி சுரேஷ். ரிலாக்ஸ்.
-- ' தி இந்து ' நாளிதழ், செவ்வாய் அக்டோபர் 15, 2013.

No comments:
Post a Comment