பற்களை மட்டுமல்ல பாத்திரங்களையும் துலக்கல்லாம்...
டூத் பேஸ்ட் என்பது பற்களை துலக்க மட்டுமே என்று எண்ண வேண்டாம். பற்களை மட்டுமல்ல, வேறு சில பொருட்களையும் பளிச் ஆக்க டூத் பேஸ்ட்டும், பிரஷ்ஷும் உதவும். முயற்சி செய்து பாருங்களேன்...
* தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களில் எண்ணை பிசுக்கு மற்றும் அழுக்குள்ள பகுதிகளில் டூத் பேஸ்ட் தடவி தேய்த்தால் அழுக்குகள் நீங்கும்.
* லெதர் ஷூக்களில் ஏதேனும் கறைபட்டிருந்தால், அதன் மேல் டூத் பேஸ்ட் தடவி ஈரமான துணி வைத்து துடைத்தால் கறை போய்விடும்.
* துரு பிடித்த பாத்திரங்களை டூத் பேஸ்ட் வைத்து தேய்த்து சுத்தம் செய்தால் துரு விரைவில் நீங்கிவிடும். கறைகளும் காணாமல் போய்விடும்.
* கல் மோதிரங்களில் அழுக்குகள் புகுந்து அதன் அழகை பாதித்தால், ஒரு மென்மையான பிரஷ்சில் பேஸ்டை தடவி சூத்தம் செய்தால், அழுக்குகள்
வெளியேறிவிடும்.
* சிடி, டிவிடிக்களில் கீறல் ஏற்பட்டிருந்தால், அதில் டூத் பேஸ்ட் தடவி துடைத்தால் தடையில்லாமல் இயங்கும்.
* டூத் பேஸ்ட்டை பிரஷ்சில் தடவி பால் பாட்டிலை தேய்த்து கழுவி, பின்னர் வெந்நீரில் சிறிது ஊற வைத்து கழுவினால் பாட்டிலில் இருக்கும் பால் மணம்
நீங்கிவிடும்.
* வாட்ஸ் பட்டைகளில் அழுக்குகள் இருந்தால் டூத் பேஸ்ட்டை அதில் தடவி, ஈரத் துணியை வைத்து துடைக்கவேண்டும். பின் ஈரமுல்லாத சுத்தமான
துணியால் துடைத்தால், வாட்ச் புதிது போல் காணப்படும்.
-- பவானி மணியன்.
-- தினமலர். பெண்கள்மலர். 12-10-2013.

No comments:
Post a Comment