மலேரியா தடுப்பு மருந்தும் சோதனைச்சாவடி எலிகளும்.
கொசுவினால் பரவும் மலேரியா காய்ச்சலுக்கு உலகின் முதல் தடுப்பூசி மருந்தைச் சந்தைப்படுத்தக் காத்திருக்கிறது பிரிட்டனின் மருந்து தயாரிப்பு நிறுவனம் ' கிளாக்ஸோ ஸ்மித்கிஸைன் .' " ஆர்.டி.எஸ்.எஸ். என்று இதற்குப் பெயர் லாப நோக்கமற்ற ' மலேரியா தடுப்பு இயக்கம் ', ' பில் கேட்ஸ் - மெலின் டா கேஸ் அறக்கட்டளை ஆகியவற்றின் உதவியுடன் இந்தத் தடுப்பூசியை விற்பனைக்குக் கொண்டுவர கிளாக்ஸோ விரும்புகிறது. 7 ஆப்பிரிக்க நாடுகளில் 15 ஆயிரம் குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியை போட்டு சோதனை செய்துள்ளனர். மூன்றாம் உலக மக்கள்தான் எப்போதும் சோதனைச்சாலை எலிகளா?
-- எத்திசையும்... கருத்துப் பேழை. .
-- ' தி இந்து 'நாளிதழ் வெள்ளி,. அக்டோபர் 11, 2013.

No comments:
Post a Comment