* வானில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் வெப்பக் காற்று பெரும் பலூனைக் கண்டுபிடித்தவர் சகோதரர்கள் ஜோசப் மைக்கேல்
மான்கோல்ஃபர், ஜாக் எடின் மான்கோல்ஃபர். ஆண்டு 1782.
* சட்டகமில்லா பாராசூட்டைக் கண்டுபிடித்தவர் ஏ.கே.கார்னரின். ஆண்டு 1797. பாராசூட்டில் பறந்த முதல் உயிரினங்கள்,
வாத்து, செம்மறியாடு, சேவல்.
* தீப்பொறியை உருவாக்க உதவும் தீப்பெட்டி , தீக்குச்சியைக் கண்டுபிடித்தவர் ஜான் வாக்கர். ஆண்டு 1827.
* துணிகளைச் சலவை செய்யும் வாஷிங் மிஷின் இன்றைக்கு மிகவும் பயன்படுகிறது. இதைக் கண்டுபிடித்தவர்
ஆல்வா ஜே.பிஷர். ஆண்டு 1908.
* சந்திரனில் உள்ள மண்ணின் வயது, சுமார் 3,500 கோடி ஆண்டுகள்.
-- ஆ.சுஜீஜீ, ஜெய்கோபால் சுரோடுயா. சென்னை- 82.
-- பொது அறிவு. மாயாபஜார்.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், ஏப்ரல் 16, 2014.

No comments:
Post a Comment