பாண்டவர்களாகிய ஐவரின் பெயர் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், கவுரவர்கள் நூறு பேருடைய பெயர்களும் யாருக்காவது தெரியுமா? இதோ அவர்களின் பெயர்கள் :--
துரியோதனான்; துச்சாதனன்; தூர்த்தருசன்; துன்முகன்; சலந்தன்; சகன்; சமன்; விந்தன்; அனுவிந்தன்; துருவாசகன்; சுபாகு; துஷ்பதருஷ்னன்; துஷ்டந்தன்; சித்திரயோதி; துஷ்கிரமன்; விம்சதி; விகருணன்; சலசந்தி; சுலோசகன்; சித்திரன்; சித்திராகவன்; சாருசித்திரன்; சாரசன்; துன்மருஷ்ணன்; விவிட்சன்; விசுபசமன்; பூரணநாமன்; சுநாபன்; நந்தன்; உபநந்தன்;
சேநாதிபதி; சுசேணன்; குண்டோதரன்; மகோதரன்; சித்திரத்துவம்ஷன்; சித்திராதன்; சித்திரபாகு; அமித்திரசித்து; சித்திரபாணன்; சித்திரவன்மி; சுவன்மி; துருவிமோகன்; சித்திரசேனன்; சித்திரகண்டன்; சுசித்ரன்; சித்திரவன்மதரன்; அபராகிகன்; பண்டிதன்; விசாலாட்சன்; மார்பரன்; அசிதன்; சயந்தன்; சுவேச்சை; துர்ச்சயன்; துருட அஸ்தன்; சுகஸ்தன்; பாதவேகன்; சுவரசேனன்; ஆதித்தகேதன்; பகாசி; நாகநந்தன்; உக்கிரசாயி; சுவசி; நிஷாங்கி; பாசி; தண்டரகன்; தனுக்கிரகன்; பீமரதன்; பீமவேகன்; பீமவாகு; ஆலோகலன்; பீமகருணன்; சுபாகன்; பிவிக்ராந்தன்; அபயன்; ருடிகருமன்; துருடிதரன்; அநாதிருஷ்யன்; குண்டபேதி; விராவி; தீர்க்கலோசனன்; தீர்க்கவசன்; தீர்க்கபுஜன்; ஆதீர்க்கன்; தீர்க்கன்; தீர்க்கபாகன்; மகாபாகு; வியோடோராஸ்கன்; கனகத்துவசன்; மகாகுண்டன்; குண்டன்; குண்டசன்; அருகவன்; சித்திரகன்; துக்கிராயுதன்; பாலகீர்த்தி; கந்தாயு; விரோசன்; சகுண்டலன்; விசுடன்.
அப்பாடி! நூறு பெயர்களை எப்படி என்று மலைக்கிறீர்களா?
இந்த நூறு கவுரவர்களுக்கு ஒரு சகோதரி துர்ச்சலை என்ற பெண் உண்டு. எனவே, கவுரவர் நூறு பேர் என்பது தவறு. நூற்றி ஒன்று பேர் என்பதே சரி !
--'மகாபாரத இலக்கிய நாடகம்' என்ற நூலிலிருந்து, இளவல் அரிஹரன்.
-- தினமலர். வாரமலர். பிப்ரவரி 9, 1992.

No comments:
Post a Comment