* இந்தியாவில் புலி வேட்டையாடத் தடை உள்ளது. நாட்டில் இப்போது புலிகளுக்கென உள்ள 39 புகலிடங்களில் மூன்று தமிழகத்தில் உள்ளன.
* புலிகளின் உடல் மீதுள்ள வரிகள் ஒவ்வொரு புலிக்கும் மாறுபடும். அதைக் கொண்டுதான் புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும்.
* இரை விலங்கை பதுங்கியோ, பின் தொடர்ந்தோ, ஒளிந்து தாக்கியோதான் புலி வேட்டையாடும். மூன்று பக்கமும் சூழப்பட்டுவிட்டோம் என்று உணர்ந்தால் மட்டுமே, மனிதர்களை
நேருக்குநேர் பாய்ந்து தாக்கும்!
* புலி பிராண்டிய குறிகள், பற் கடிகள், காலடித் தடங்களை வைத்து, அது ஆணா, பெண்ணா, எந்த திசையில் செல்கிறது, இந்த இடத்தைவிட்டு சென்று எவ்வளவு நேரமாகிறது, அதன்
வாழிடம் எங்கே, கடைசியாக மனிதனைத் தாக்கியுள்ளதா என்பன உள்ளிட்ட பல விவரங்களை அறியமுடியும்.
-- ச.ஜே.ரவி.
-- ஆனந்த விகடன். 29-1-2014.

No comments:
Post a Comment