சனி கிரகத்துக்கு புதிய துணை கிரகம். நாசா கண்டுபிடிப்பு.
சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோள் சனி கிரகமாகும். சனி கிரகத்துக்கு 61 துணைகோள்கள் உள்ளன. இந்நிலையில் சனி கிரகத்துக்கு புதிதாக 62 வது துணைக் கிரகம் தோன்றியிருப்பதை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் காசினி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
சனிகிரகத்துக்கு இருப்பதுபோன்றே புதிய துணைகிரகத்துக்கும் பிரகாசமான வளையம் உள்ளது. பனிக்கட்டியை போன்று பளபளப்பாக அந்த வளையம் காணப்படுகிறது.
இதுகுறித்து நாசா விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி கார்ல் கூறுகையில், 'புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள துணைகோள் ஆயிரத்து 200 கி.மீ. நீளமும், 10 கி.மீ. அகலமும் உள்ளது. சனி கிரகத்தில் இது போன்ற துனை கிரகத்தை இதற்கு முன் பார்த்ததில்லை. புதிதாக கண்டுபிடித்துள்ள துணை கிரகத்துக்கு 'பெக்கி' எனப் பெயரிடப்பட்டுள்ளது, புதிய துணை கிரகத்தின் மூலம் சனி கிரகத்தின் துணைக்கிரகங்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
-- தினமலர். 17-4-2014.

No comments:
Post a Comment