'காளாஞ்சகப்படை' என அழைக்கப்படும் சோரியாசிஸ், மன அழுத்தத்தில் பெருகும் முக்கியமான தோல் நோய்களில் ஒன்று. தோலில் தீயினால் சுட்ட புண் போல் சிவந்தும், செதில் செதிலாக உதிர்ந்தும், சில நேரங்களில் உள்ளங்கை உள்ளங்கால் தோலில் வெடிப்புகளும் பெருகிச் சிரமப்படும் இளைஞர் யுவதிகள் இன்று அதிகம். எளிய தமிழ்நாட்டுத் தாவரமான வெட்பாலை மரத்தின் இலையை மட்டும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் ஊறப்போட்டு இரண்டு நாள் வெயிலில் வைத்து எடுத்தால், எண்ணெய் அடர்ந்த கருநீல நிறமாகும். அந்த எண்ணெயை சோரியாசிஸ் பாதித்த சருமத்தில் வெளிப்பூச்சாகப் பூசி, இந்த நோயை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆய்ந்து உறுதிப்படுத்தியுள்ளது. மருந்துடன் மனசையும் இலகுவாக்கினால் மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
-- மருத்துவர் கு.சிவராமன். 'ஆறாம் திணை' தொடரில்...
-- ஆனந்த விகடன். 01-01-2014.
-- மருத்துவர் கு.சிவராமன். 'ஆறாம் திணை' தொடரில்...
-- ஆனந்த விகடன். 01-01-2014.
3 comments:
சோரியாசிஸ் மற்றும் வெண்குஸ்டம் நோய்களுக்கு நிரந்தர குணம் தரும் மூலிகை எண்ணை.
வணக்கம் நண்பர்களே.....
நான் மருத்துவர் (Doctor) அல்ல...நான் சோரியாசிஸ் நாேயினால் 12 வருடம் பாதிக்கப்பட்டு அனைத்து விதமான மருந்துகளை சாப்பிட்டும் குணமே ஆகாத இந்த நாேய், தேனி மாவட்டம் , மயிலாடும்பாறை அருகே வழிப்பாேக்கில் பாேன சித்தர் கூறிய மூலிகை எண்ணை யை தயார் செய்து உபயாேகபடுத்த 90 நாட்களில் குணமடைந்தது. எந்தவித பத்தியமும் இல்லாமல்.
சோரியாசிஸ் மற்றும் வெண்குஸ்டம் நாேய் பாதிப்பு உள்ள நண்பர்கள் எனது வாட்ஸ்அப்பில் தொடர்பு காெள்ளவும்.....
9566750595
My video link.
https://youtu.be/7sm2UQbC_N4
التاميلTamilतामिलتملタミル語දෙමළತಮಿಳುతమిళതമിഴ്தமிழ்
சோரியாசிஸ் மற்றும் வெண்குஸ்டம் நோய்களுக்கு நிரந்தர குணம் தரும் மூலிகை எண்ணை.
வணக்கம் நண்பர்களே.....
நான் மருத்துவர் (Doctor) அல்ல...நான் சோரியாசிஸ் நாேயினால் 12 வருடம் பாதிக்கப்பட்டு அனைத்து விதமான மருந்துகளை சாப்பிட்டும் குணமே ஆகாத இந்த நாேய், தேனி மாவட்டம் , மயிலாடும்பாறை அருகே வழிப்பாேக்கில் பாேன திருநங்கை அம்மா கூறிய மூலிகை எண்ணை யை தயார் செய்து உபயாேகபடுத்த 120 நாட்களில் குணமடைந்தது. பத்தியமும் உண்டு
சோரியாசிஸ் மற்றும் நாேய் பாதிப்பு உள்ள நண்பர்கள் எனது வாட்ஸ்அப்பில் தொடர்பு காெள்ளவும் அல்லது அழைக்கவும்.
9566750595
அனைவருக்கும் பகிருங்கள்.
இது விளம்பரம் அல்ல. முழுமையான சேவை நோக்கம் மட்டுமே...
Post a Comment