1. ஏழு எழுத்துகள் கொண்ட எனக்கு அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டன.
2. எனது முதல் 3 எழுத்துகள் அரசியல்வாதிகளின் இலக்கு.
3. மூன்றாவது, நான்காவது எழுத்துகளை நீக்கிவிட்டால் அது ஒலிம்பிக்ஸ் வீரர்களின் இலக்கு.
4. கடைசி 4 எழுத்துகள் விலக்குதலைக் குறிக்கின்றன.
5. இரண்டாவது, மூன்றாவது எழுத்துகள் 'சங்கடப்படு'.
6. முதல் எழுத்தும்,கடைசி மூன்று எழுத்துகளும் தாளின் ஒரு பகுதி.
நான் யார்?
புதிருக்கான விடைகள்:
1.பதவிநீக்கம் 2. பதவி 3.பதக்கம் 4.நீக்கம் 5.தவி 6.பக்கம்.
-- ஜி.எஸ்.எஸ். ரிலாக்ஸ்
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், பிப்ரவரி 17, 2014.

No comments:
Post a Comment