* தினம் திட்டு வாங்கி அசிங்கப்படும் ஆண் குல சிங்கமா நீங்கள்? அப்போ இது உங்களுக்குத்தான்...
யாராவது அறிவுகெட்டவனே என்று திட்டினால், உடனே கோபம் கொள்ளக்கூடாது. அறிவுக்கெட்டவனை பிரித்து பாருங்கள். அறிவு +Get + வனே. Get என்றால் ஆங்கிலத்தில் பெற்ற என்று அர்த்தம். ஆக, அதை அறிவு பெற்றவனே என பொருள் கொள்ள வேண்டும்.
நம்மை அதிகம் திட்டப்படும் இன்னொரு வார்த்தை விளங்காதவனே. அந்த வார்த்தையையும் பிரியுங்கள். விளங்கு + ஆதவனே. அதாவது விளங்குவதில் சூரியனே என்று அர்த்தம். ஆதவன் என்றால் சூரியன்.
மேலும் திட்ட பயன்படுத்தும் இன்னொரு வார்த்தை தண்டச்சோறு. அதையும் பிரிப்போம். தண்டம் + சோறு. தண்டம் என்றால் ஆங்கிலத்தில் Fine என்று அர்த்தம். Fine என்பதற்கு நல்லது என்ற அர்த்தமும் உண்டு. ஆக தண்டச்சோறு என்றால் நல்லசோறு என்று அர்த்தப்படும்.
-- sowmya @ twitter.com
* வயதான காலத்தில் சிலருக்கு விலங்குகள் வாரிசாகவும், வாரிசுகள் விலங்காகவும் மாறிவிடுவது விந்தை!
- arun @ twitter.com.
* யானை என்ற வார்த்தையில் 'னை' யே யானையின் உருவத்தை ஒத்திருப்பது அழகு!
-- girl @ twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 23-2-2014.

No comments:
Post a Comment