* சூரியனிலிருந்து சுமார் 9.1 கோடி மைல் தொலைவில் பூமி உள்ளது சூரியனிலிருந்து வெளிப்படும் வெளிச்சம்
பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகின்றன.
* வானிலையில் மாற்றம் ஏற்பட சூரியனே காரணம். சூரிய ஒளியால் கடல் பரப்பை விட நிலப்பரப்பு விரைவாக சூடாகிறது.
இதனால் அதன் மேற்பரப்பில் வெப்ப நிலை, காற்றின் அழுத்தம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுகிறது.
* இங்கிலாந்தின் தென்கிழக்கே 1987 -ம் ஆண்டு அக்டோபர் 15 மற்ரும் 16 ஆகிய தேதிகளில் வீசிய கடுமையான புயலால் ஒரு
கோடியே 50 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
-- 'தி இந்து' நாளிதழ்.

No comments:
Post a Comment