கும்பகோணம் மகாமக குளத்தைச் சுற்றிலும் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. சுற்றிலும் உள்ள படிக்கட்டுகளின் மீது பதினாறு மண்டபங்களும், ஒவ்வொரு மண்டபத்திலும் ஒரு சிறு கோயிலும் கட்டப்பட்டு, சிவலிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளது.
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேர் எதிரே இருக்கும் பெரிய மண்டபத்துடன் கூடிய சிவன் கோயில், பிரம்ம தீர்த்தேஸ்வரர் கோயிலாகும். இந்த மண்டபம் மற்ற மண்டபங்களைக் காட்டிலும் பெரிய மண்டபமாகும். இதை துலாபாரதான மண்டபம் என்பார்கள்.

No comments:
Post a Comment