* ஏ.சி.யில் இருந்து அமோனியா வாயு கசிந்து அறை முழுவதும் பரவியதால், தூங்கிக்கொண்டிருந்த தொழில் அதிபர் பரிதாபமாக
உயிரிழந்தார்.
* ஏ.சி. பயன்படுத்துவோரின் கவனத்துக்கு : "காற்றைக் குளிர்ச்சிப் படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள சிலிண்டரில்
இருந்துதான் அமோனியா வாயு கசியும். ஏ.சி.யை சரியாக பராமரிக்காமல் விட்டால் மட்டுமே இந்த பிரச்சினை ஏற்படும்.
சரியான கால இடைவெளியில் அதை சர்வீஸ் செய்தால் 90 % பிரச்சினைகள் ஏற்படாது.
* ரப்பர், காகிதத்தைவிட அதிக ஒட்டும் தன்மை கொண்டது. அதனால்தான் காகிதத்தில் ரப்பரை வைத்துத் தேய்கும்போது,
காகிதத்தில் ஒட்டியிருக்கும் கிராஃபைட் ( பென்சில் மினை கிராஃபைட்டால்தான் செய்யப்படுகிறது), ரப்பரில்
ஒட்டிக்கொள்கிறது. அதனால் அந்த இடத்தில் எழுத்து அழிந்து, சுத்தமாகிவிடுகிறது.
* ஆண்டு தோறும் ஏப்ரல் 12-ம் தேதி, உலக விண்வெளி வீரர்கள் தினம் ஆக உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகிறது.
* நபிகள்னாயகம் குரானில் எத்தனை வசனங்களை இயற்றினார்? -- 6,666 வசனங்களும், 114 அத்தியாயங்களும் உள்ளன.
--- 'தி இந்து' நாளிதழ்களில் இருந்து...

No comments:
Post a Comment