கிரீன் கார்டு என்றால் என்ன பொருள்
ஸ்மார்ட்டு கார்டு என்பது சட்டைப்பைக்குள் வைக்கும்படியான சிறிய பிளாஸ்டிக் கார்டு. இதை அடையாள அட்டையாகவோ, தகவல்களைப் பதிவு செய்யும் அட்டையாகவோ பயன்படுத்தலாம். கிரெடிட் கார்டு, ஏ.டி.எம்.கார்டு. எரிபொருள் நிரப்புவதற்கான கார்டு, செல்போனில் பயன்படுத்தப்படும் சிம் கார்டு இவை எல்லாமே ஸ்மார்ட்டு கார்டுதான். பான் கார்டு என்பது வருமான வரித்துறையினரால் அளிக்கப்படும் அடையாள அட்டை. கிரீன் கார்டு என்பது அமெரிக்க அரசால் வழங்கப்படும் அட்டை . இது இருந்தால் அந்த நாட்டின் நிரந்தரக் குடிமகன் என்பது அர்த்தம்.
-- ஜி.எஸ்.எஸ். குட்டீஸ் சந்தேக மேடை?!
-- தினமலர். சிறுவர்மலர். ஏப்ரல் 11, 2014.

No comments:
Post a Comment