* twitter.com / dohatalkies: அம்மா ஆட்சியில் எல்லாத்தையும் விலையில்லாமல்கூடத் தருவாங்க. ஆனா, இலையில்லாமத்
தர மாட்டாங்க போல!
* twitter.com / Nagarajan_M: தமிழர்கள் ஏன் சிதம்பரத்தை டெல்லி அனுப்பினார்கள்? -- மோடி # நாங்கெங்க அவரை
அனுப்பிச்சோம். அவரே ஜெயிச்சதா சொல்லி ஜீப்ல ஏறி வந்துட்டாரு!
* twitter.com / puthi_yavan_ ji: எல்லா இறைவனும் புகழ்வதற்கே!
__ சைபர் ஸ்பைடர்.
குருக்கள்
* "மன்மோகனையும் சோனியாவையும் தனக்குக் கிடைத்த 'இரண்டு குருக்கள்' என்கிறாரே ராகுல்?"
"ஆம். ஒருவர் இத்தாலிய குரு; மற்றொருவர் மௌனகுரு!"
__ சம்பத் குமாரி, திருச்சி.
* "குடிகாரர், குடிகாரன் _ என்ன வித்தியாசம்?"
"டாஸ்மாக்கில் நுழையும்போது குடிகாரர். அங்கிருந்துவெளியே திரும்பும்போது குடிகாரன்!"
__ புதூர் பாலா, நாமக்கல். ( நானே கேள்வி... நானே பதில்! தொடரில்... ).
_ஆனந்த விகடன். 6-11-2013

No comments:
Post a Comment