* "ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றவரை எதுக்கு போலீஸ் கைதுசெஞ்சாங்க?"
" 'வீட்டு மனை (வி) விற்பனைக்கு'னு தவறுதலா ப்ளெக்ஸ் ஃபோர்டு வெச்சிட்டாராம்!"
* "எங்கள் அவமானத்துகுரிய... மன்னிக்கவும், எங்கள் அபிமானத்துக்குரிய தலைவர் அவர்களே !"
* "சாவி இல்லைன்னா நீங்க என்ன பண்ணுவீங்க எசமான்?"
"பூட்டை உடைப்பேன்."
"அதையேதான் நானும் செஞ்சேன் !"
* "மாப்ள, நீங்க ஐ.எஸ்.ஐ.எஸ்.பேங்க்ல என்னவா இருக்கேன்னு சொன்னீங்க?"
"கஸ்டமரா இருக்கேன் மாமா...ஹி...ஹி!"
* "தாய்மார்களே...பெரியோர்களே...நண்பர்களே! கட்சிக்குள்ளே இருக்கும் எதிர்க் கட்சி ஆதரவாளர்களே...!"

No comments:
Post a Comment