சோலார் பேனல்மூலம் எப்படி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது?
சோலார் பேனல் என்பது சோலார் செல்களால் ஆனது. இது ஒளிச்சக்தியை மின் சக்தியாக மாற்றக்கூடிய தன்மை வாய்ந்தது.
மின்சாரம், வோல்டேஜ் போன்ர மின் இணைப்பின் பல தன்மைகளைக் கொண்டது இந்த செல்.
சோலார் செல்கள் சிலிக்கானால் ஆனவை. இந்த செல்லில் அதிகப்படியான எலக்ட்ரான்கள் ஒரு பகுதியிலும், எலக்ட்ரான்களை இழந்த அணுக்கள் மறு பகுதியிலும் இருக்கும். சூரிய ஒளி இந்த செல்லில் பட்டவுடன், அதிகப்படி எலக்ட்ரான்கள் உள்ள பகுதி, குறைவுபட்ட எலக்ட்ரான்கள் உள்ள பகுதியை நோக்கிப் பாயும். இதன் காரணமாக ஒருவித மின்சாரம் உண்டாகிறது. இது இன்வர்ட்டரை அடைகிறது. அங்கு இது பயன்படுத்தப்படக் கூடிய மின்சாரமாக மாற்றப்படுகிறது.
-- ஜி.எஸ்.எஸ். குட்டீஸ் சந்தேக மேடை?!
-- தினமலர். சிறுவர்மலர். ஏப்ரல் 11, 2014.

No comments:
Post a Comment