* அதிவேக பயணத்தின் அடுத்த கட்டமாக வருகிறது ஹைப்பர்லூப் பயணத் திட்டம். கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில்
பயணிப்பதற்கு ஒப்பானது.
* இதை அமேரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அது என்ன ஹைப்பர்லூப் என்பவர்கள் எளிதாக புரிந்து
கொள்ள வேண்டும் என்றால், நீண்ட குழாய்க்குள் வழுக்கிக்கொண்டே பயணிப்பது போல என்று சொல்லலாம்.
* காந்த சக்தி மூலம் இயங்கும் இந்த ஹைப்பர்லூப் இயந்திரத்தில் அமர்ந்ததும் மேலே எழும்பி அப்படியே அசுரவேகத்தில்
பயணிக்கும். காந்த அலைகள் மூலம் இயங்குவதால் பயணக் களைப்பே இருக்காது.
* 6 மணிநேரம் பயணம் செய்ய வேண்டிய தூரத்தை அரை மணி நேரத்தில் அடைந்துவிடலாம். இது 10 ஆண்டுகளில்
நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.
* அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் அல்லது லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ வரையிலான தூரத்துக்கு
முதல் கட்ட பயணத்துக்கான பணிகள் தொடங்க உள்ளாது.
-- வணிக வீதி. தொழில் நுட்பம்.
-- . 'தி இந்து' இணைப்பு. திங்கள், ஜனவரி 5, 2015.

No comments:
Post a Comment