சுயமாக சிந்தித்து செயல்படும் ரோபோக்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் வந்துள்ளது, இந்த சின்ன ரோபோ. 360 டிகிரி சுழலும் வகையில் உள்ளது. இதன் பெயர் ஜிபோ.
ஹாய் ஜிபோ என குரல் கொடுத்தால் திரும்பி பார்க்கும். தினசரி காலையில் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டு நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை ஒப்பிக்கும். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு செல்பி எடுக்க வேண்டுமா? கவலையே வேண்டாம். ஜிபோ டேக் பிக்சர் என்று குரல்கொடுத்தால் சரியான அளவில் எடுத்துவிடும்.
மொத்த குடும்பமும் ஆன்லைன் மூலம் பேசவேண்டும் என்றால் கம்ப்யூட்டர் கேமரா முன் குவிய வேண்டியதில்லை. தனித்தனியாக உட்கார்ந்து கொள்ளலாம். நாம் பேசுவதற்கு ஏற்ப ஜிபோ திரும்பிக் கொள்ளூம். சமையலறையில் வேலையில் இருக்கிறீர்கள் அப்போது மின்னஞ்சல் வந்தால் குரல் கொடுக்கும். கையோடு பதில் அனுப்பலாம். வீட்டுக்குள் நுழைந்ததும் ஹாய் சொல்லி வரவேற்கும். இன்னைக்கு சாபிட என்ன இருக்கிறது என்றோ அல்லது என்ன ஆர்டர் கொடுக்க வேண்டும் என்றோ கேட்கிறது. எல்லாமே குரல் கட்டளைதான். நாம் தூங்கிவிட்டால் அதுவும் அமைதியாகிவிடுகிறது.
-- தொழில் நுட்பம். வணிக வீதி. இணைப்பு.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், ஜனவரி 12, 2015.

No comments:
Post a Comment