ஆங்கிலத்தில் பல தொடர் வார்த்தைகளின் முதல் எழுத்துகளை வைத்து உருவாகும் வார்த்தை - ஒரு தனி வார்த்தையாக உருவானால், அது அக்ரோனிம் ( ACRONYM ) எனப்படும் - உதாரணமாக, AIDS என்பது Acquired Immuno Deficiency Syndrome என்ற வார்த்தைகளின் மூலம் உருவானது. அதேபோல NEWS என்ற பிரபல வார்த்தை North East West south என்று திசைகளை வைத்து உருவானதே. இதோ மேலும் சில அறியாத அக்ரோனிம்கள்:
CHESS - Chariot, Horse, Elephant, Soldiers
JOKE - Joy Of Kids Entertainment
AIM - Ambition in Mind
DATE - Day and Time evolution
EAT - Energy and Taste
PEN - Power enriched in Nib
SMILE - Sweet memories in lips expression
BYE - Be With you Everytime.
-- தொகுப்பு: எம்.விக்னேஷ், விரிவுரையாளர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை.
-- வெற்றிக்கொடி. 'தி இந்து' இணைப்பு. செவ்வாய், ஜனவரி 6, 2015.

No comments:
Post a Comment