1. திருவெண்காடு, 2. திருவையாறு, 3. மயிலாடுதுறை, 4. திருவிடைமருதூர், 5. திருச்சாய்க்காடு, 6. திருவாஞ்சியம்.
சிவராத்திரி விசேடத் தலங்கள்
1.கச்சி ஏகம்பம், 2. திருக்காளத்தி, 3. கோகர்ணம், 4. திருப்பருப்பதம் ( ஸ்ரீசைலம் ), 5. திருவைகாவூர்
தாண்டவச் சிறப்புத் தலங்கள்
தில்லை, பேரூர் - ஆனந்த தாண்டவம், திருஆரூர் - அசபா தாண்டவம், மதுரை - ஞானசுந்தர தாண்டவம், புக்கொளியூர் - ஊர்த்துவ தாண்டவம், திருமுருகன்பூண்டி - பிரம தண்டவம்
புலியூர்கள்
1.பெரும்பற்றப்புலியூர் ( சிதம்பரம் ), 2. திருப்பாதிரிப்புலியூர், 3. ஓமாம்புலியூர், 4. எருக்கத்தம்புலியுர், 5. பெரும்புலியூர்.
நால்வர் தில்லைக் கொயிலுக்குள் சென்ற வழி
திருஞானசம்பந்தர் - தெற்குக் கோபுரவாயில். திருநாவுக்கரசர் - மேற்குக் கோபுரவாயில். சுந்தரமூர்த்தி சாமிகள் - வடக்குக் கோபுரவாயில். மாணிக்கவாசகர் - கிழக்குக் கோபுரவாயில்.
-- தினமலர் பக்திமலர். ஜனவரி 1, 2015.

No comments:
Post a Comment