சமஸ்கிருதத்தில் நம் வாழ்க்கையில் மதிப்பும் அதன் மூலம் வெற்றி பெற ஐந்து "வ" காரங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது 'ஐந்து வார்த்தைகள்'. இந்த வார்த்தைகளை நாம் வாழ்க்கையில் கடைபிடிப்பது அவசியம் என்று நமக்கு ஒரு ஸுபாஷிதம் ( நல்ல வார்த்தைகள் கொண்ட ஸ்லோகம் ) மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.
இந்த ஸுபாஷிதத்தை பார்ப்போமா?
வஸ்த்ரேண வபுஷா வாசா வித்யா விநயேன ச!
வகாரை: பஞ்சபிஹீன: நரோ நாயாதி கவ்ரவம்!!
இதன் விளக்கம் என்ன?
குறிப்பிட்ட ஐந்து குணாதிசயங்கள் உள்ள மனிதர்கள், மரியாதைக்குரியவர்களாகவும், போற்றத்தக்கவர்களாகவும், வணங்கத்தக்கவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.
அந்தச் சிறப்பியல்புகள் என்னென்ன?
வஸ்த்ரா, வபுஷா, வாசா, வித்யா மற்றும் விநயா ஆகும். ( வஸ்த்ரா என்றால் நல்ல உடை அணிந்தவர். வபுஷா என்றால் நல்ல உடலமைபுக் கொண்டவர். வித்யா என்றால் நல்ல கல்வி, கேள்விகளில் சிறந்தவர். விநயா என்றால் நல்ல வினயமாகப் பேசத்தெரிந்தவர்.)
-- சித்ரா நாராயணன். ( நல்ல வார்த்தை நாலஞ்சு! ).
-- தினமலர் ஆன்மிக மலர். சென்னை. ஆகஸ்ட் 19, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன். விருகம்பாக்கம் . சென்னை 92.

No comments:
Post a Comment