அகமதாபாத் நகரத்தின் சாலைஒ போக்குவரத்து கிட்டத்தட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக உள்ளது என்று சொல்லலாம்.
இங்குள்ள சாலைகளில் விரைவுப் பேருந்துக்கு என்று தனியாக ஒரு லைன் உள்ளது.
இந்த லைனில் இந்த BRTS பேருந்து தவிர வேறு வாகனங்கள் செல்வதில்லை. தற்போது இந்த தடத்தில் முழுவதும் ஏசி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இங்கு பயணிப்பது டெல்லி மெட்ரோவுக்கு இணையாக இருப்பதாகச் சொல்கின்றனர் மக்கள்.
கடல் மீது சூரிய மின்னுற்பத்தி
சூரிய ஆற்றலிலிருந்து மின் உற்பத்தியை பெருக்குவதற்கு உலகின் பல நாடுகளும் முன்னுரிமை கொடுத்து வருகின்றன. வீட்டு மொட்டை மாடி முதல் பயன்படுத்தாத தரிசு நிலம்வரை சூரிய ஒளி பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது ஜப்பானில் கடல் மீது சூரிய மின் பலகைகள் அமைக்க உள்ளனர். 1,80,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு இந்த சூரிய மின் பலகைகள் அமைய உள்ளன.
இதன் மூலம் ஆண்டுக்கு 15,635 மெகாவாட் மின் உற்பத்தியை செய்யப்படும். சூரியன் இருக்கும் திசைநோக்கி நகரும் விதமாகவும் இந்த பலகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
-- வணிக வீதி.
-- . 'தி இந்து' இணைப்பு. திங்கள், ஜனவரி 5, 2015.

No comments:
Post a Comment