எல்ஜி நிறுவனம் ஒரு புது வகை மெஷினை அறிமுகப்படுத்தி இல்லத்தரசிகளை எல்லாம் குஷிப்படுத்தியுள்ளது. WD100c and WD200c என்னும் இரு மாடல்களில் வரும் இந்த வாஷிங் மெஷினில் ஒரே சமயத்தில் இரண்டு வகையான வாஷிங்குகளை செய்ய முடியுமாம். குறைவான துணிகள் இருப்பின் கீழே உள்ள சிறிய மெஷினிலும், மேலே உள்ள பெரிய மெஷின் மூலமும் துவைக்க முடியும்.
இந்த சின்ன பெரிய லோடை தவிர, குறிப்பிட்ட துணிகளை தனியாய் துவைக்க, அழுத்தம் இல்லாமல் துவைக்க, ஊற வைத்துத் துவைக்க என ஒவ்வொன்றையும் தனித்தனியாக செஊஅலாம். இப்படி பல வசதிகள் கொண்ட இந்த வாஷிங் மெஷின் சந்தையில் சக்கை போடு போடும் என்பதில் சந்தேகமே இல்லை. அய்யய்யோ இது தெரியாம இப்போதானே சிங்கிள் பிரன்ட் எண்ட் மெஷின் வாங்கினேன் எனப் பதறுபவர்களுக்கு, அந்த சின்ன மெஷினை மட்டும் தனியாக வாங்கியும் பொருத்திக் கொள்ளலாமாம்.
-- ரவி நாகராஜன். டெக் மார்க்கெட் சண்டெஸ்பெஷல்.
-- தினமலர் திருச்சி 11-1 - 2015.

No comments:
Post a Comment