மொபைல் நெட்வோர்க் கிடைக்கவில்லை என்று இனி கவலைப்பட வேண்டாம். செல்போன் அலைவரிசை கிடைக்காத இடங்களிலும் மெசேஜ் மூலம் தொடர்பு கொள்ள வந்துவிட்டது கோ டென்னா என்கிற சிறிய கருவி.
ஸ்மார்ட்போன் ப்ளூடூத் இணைப்பின் வழியாக இந்த கருவி இயங்கும். காடுகளில் அட்வெஞ்சர் சுற்றுலா செல்பவர்கள், மலை ஏறுபவர்கள் மற்றும் தொலை தொடர்பு இல்லாத இடங்களுக்கு சுற்றுலா செல்பவர்களின் தகவல் தொடர்புக்கு இது உதவுகிறது. மிக குறைந்த ரேடியோ அலைவரிசையிலும் இந்த கருவி இயங்குகிறது. ஒரு போனிலிருந்து அனுப்பும் செய்தியை இந்த கருவி வாங்கி எதிர்முனையில் இருக்கும் இன்னொரு கோ டென்னாவுக்கு அனுப்பும். அதன் மூலம் பெறப்படும் செய்தி தேவையானவர்களுக்கு சென்று சேரும். நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் 2 முதல் 6 கிலோ மீட்டர்கள் வரை இந்த கருவி செயல்படும்.
-- வணிக வீதி.
-- . 'தி இந்து' இணைப்பு. திங்கள், ஜனவரி 5, 2015. மொபைல் நெட்வோர்க் கிடைக்கவில்லை என்று இனி கவலைப்பட வேண்டாம். செல்போன் அலைவரிசை கிடைக்காத இடங்களிலும் மெசேஜ் மூலம் தொடர்பு கொள்ள வந்துவிட்டது கோ டென்னா என்கிற சிறிய கருவி.

-- . 'தி இந்து' இணைப்பு. திங்கள், ஜனவரி 5, 2015.

No comments:
Post a Comment