சாண்டிஸ்க் நிறுவனம் புதிய பென்டிரைவ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல், ஐபேட் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வையை இணைப்பின் மூலம் சேகரித்துக் கொள்கிறது. பென்டிரைவ் மற்றும் மீடியா டிவைஸ் என இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது.
மினி கேமரா
கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனமான ஜீனியஸ் நிறுவனம் கையடக்க கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் எடுக்கப்படும் படங்கள் உடனுக்குடன் வையை மூலம் போன் அல்லது கணினியில் சேமிக்கப்படும். இந்த கேமரா மூலம் தண்ணீரிலும் படம் பிடிக்க முடியும்.
கதகதப்புக்கு...
குளிரான நேரத்தில் கொஞ்சம் சூடாக இருந்தால் பரவாயில்லை என்று நினைக்கும் நபர்களுக்காகவே வந்துள்ளது வார்மி. இந்த வார்மியை கொஞ்சம் குலுக்கினால் இதிலிருந்து சூடு வரும். இதைத் தேவைப்படும் இடத்தில் ஒற்றிக்கொள்ளலாம். நெருப்பு, புகை என எந்த தொந்தரவுகளும் இல்லை.
-- வணிக வீதி. இணைப்பு.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், ஜனவரி 12, 2015.

No comments:
Post a Comment