இரு இலக்கங்களின் கூட்டுத்தொகை 10 - ஐ விட குறைவாக இருக்கும் எண்களை 11 - ஆல் பெருக்கும் முறையைப் பார்ப்போம்.
ஒரு உதாரணம்: 52 - ஐ 11 - ஆல் பெருக்கலாம்.
52 - ன் இரு இலக்கங்களின் கூட்டுத்தொகை 5 + 2 = 7.
விடையின் முதல் இலக்கமாக 5 - ஐ எழுதுங்கள்; நடு இலக்கமாக 7 - ஐ ( கூட்டுத்தொகை ) எழுதுங்கள். கடைசி இலக்கமாக 2 - ஐ எழுதுங்கள்.
அவ்ளொதான்... 52 பெருக்கல் 11 = 572 .
இனி, இரு இலக்கங்களின் கூட்டுத்தொகை 10 அல்லது அதைவிட அதிகமாக இருக்கும் எண்களை 11 - ஆல் பெருக்கும் முறை.
ஒரு உதாரணம்: 59 - ஐ 11 - ஆல் பெருக்கலாம். 59 - ன் இரு இலக்கங்களின் கூட்டுத்தொகை 5 + 9 = 14.
விடையின் முதல் இலக்கம் = 5 + 1 = 6. அதாவது, ( பெருக்கப்பட வேண்டிய முதல் இலக்கமான 5 ) + ( கூட்டுத்தொகையான ) 14 - ன் முதல் இலக்கமான 1 ) = 6.
விடையின் இரண்டாவது இலக்கம் = 4. அதாவது, கூட்டுத்தொகையான 14 - ன் இரண்டாவது இலக்கம்.
விடையின் மூன்றாவது இலக்கம் = 9. அதாவது, பெருக்கப்பட வேண்டிய 59 - ன் இரண்டாவது இலக்கம்.
அவ்ளோதான்... 59 பெருக்கல் 11 = 609.
-- தினமலர் இணைப்பு சிறுவர் மலர் . 17 - 6 - 2011.

No comments:
Post a Comment