* தொட்டிகளில் ரோஜா செடி வளர்ப்பவர்கள் ... தினமும் தண்ணீர் ஊற்றும்போது, நீருடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து ஊற்றினால் ரோஜா
பூக்கள் அதிக மணத்துடன் மலரும்.
* ஜாதி மல்லிகைப் பூ பழுப்பு நிறமாக மாறுவதைத் தடுக்க... பூவை லெசாக உலர்த்தி செய்தித்தாளில் போட்டு பொட்டலாமாக கட்டி ஃப்ரிட்ஜினுள்
வைத்துவிட்டால் புத்தம் புதிது போல் இருக்கும்.
* பிடிகருனைக்கிழங்கை வேக வைக்கும் போது அதனுடன் சில கொய்யா இலைகளை போட்டு வேகவைத்தால் கிழங்கு சீக்கிரம் வெந்துவிடும்.
காரமும் இருக்காது.
* ஒரு பங்கு மக்காச்சோளத்தை ரவையாக உடைத்து அரை பங்கு உளுத்தம் பருப்பு சேர்த்து ஊறவைத்து அரைத்து உப்பு சேர்த்து கலந்து
இட்லி வார்த்தால் சுவையான சத்தான இட்லி தயார்.
* கோலக் குழாயில் கோலப் பொடியை நிரப்பும் போது பொடி அதிகம் கொட்டாமல் இருக்க வேண்டுமா? கோலப்பொடியுடன் சிறிதளவு மைதாமாவு
( அ ) கோதுமைமாவு சேர்த்துக் கொண்டால் கோலப்பொடி கொட்டவே தொட்டாது.
* கோலப் பொடியை நன்றாக சலித்துவிட்டு கோலக் குழாயில் நிரப்பைனால்...துளைகள் அடைபடாமல் இருப்பதோடு, குழாயும் தரையில்
சீராக உருளும்.
--- குமுதம் சிநேகிதி, டிசம்பர் 1 - 15 , 2012.
-- இதழ் உதவி: N.கிரி, நியூஸ் ஏஜென்ட் , திருநள்ளாறு. ( கொல்லுமாங்குடி ).

No comments:
Post a Comment