தெற்கில் வேண்டாம் !
வடக்கில் குபேரனும், கிழக்கில் இந்திரனும், மேற்கில் வருணனும், தெற்கில் எமனும் வாசம் செய்வதால் தெற்கு பார்த்தோ அல்லது தெற்கில் கோலம் முடிவுறும்படியோ போடக்கூடாது.
மனதை ஒருநிலைப்படுத்தும்...
* இறந்தவர் வீடுகளில் தீட்டு கழிப்பதற்கு முன் கோலம் இடக்கூடாது. மற்றும் திதி, அமாவாசை போன்ற நாட்களிலும் கோலம் இடக்கூடாது.
* உடல் குனிந்து, நிமிர்ந்து கோலம் இடுவதால் உடற்பயிற்சி போல் ஆகிறது. ஒரு புள்ளியில் ஆரம்பித்து எல்லா புள்ளியையும் இணைத்துப் போடுவதால் மனம் ஒருநிலைப்படுகிறது.
-- தினமலர், கோல மலர். 12.12.12.

No comments:
Post a Comment