தீபாராதனையின் போது விதவிதமான தீபங்களால் ஆராதனை நடத்தப்படுகிறது. அவை பற்றிய விளக்கம்:
நட்சத்திர தீபம்: நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுவதைக் குறிக்கும்.
ஒன்பது தீபம்: நவசக்திகளைக் குறிக்கும்.
ஏழு தீபம்: சப்த மாதர்களைக் குறிக்கும்.
பஞ்ச தீபம்: நிவர்த்தி கலை, பிரதிட்டா கலை, வித்யா கலை, சாந்தி கலை, சாந்தி அதீத கலை என்று ஐந்து கலைகளைக் குறிக்கும்.
மூன்று தீபம்: சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று ஒளிகளைக் குறிக்கும்.
ஒற்றை தீபம்: சரஸ்வதியைக் குறிக்கும்.
தீபாராதனை முடிந்த பிறகு இறுதியில் ' கும்ப தீபம் ' காண்பிப்பது சதாசிவ தத்துவத்தைக் குறிக்கும்.
-- தினமலர் . பக்தி மலர் . டிசம்பர் 6, 2012.

No comments:
Post a Comment