கொலம்பஸின் கடற்பயணத்தை தெரிந்து கொள்ள ராணி இசபெல்லாவுக்கு 5 மாதங்கள் ஆனது. ஆபிரகாம் லிங்கனின் படுகொலையை கேட்டறிய ஐரோப்பாவிற்கு இரண்டரை வாரங்கள் ஆனது. ஆனால், நிலவில் மனிதன் நடக்க முடியும் என்று நீல் ஆம்ஸ்ட் ராங்கிடம் இருந்து தெரிந்து கொள்ள 1.3 வினாடிகளே ஆனது.
-- வாசுகி முருகன், சீர்காழி.
-- தினமலர் . பெண்கள் மலர். டிசம்பர் 8 , 2012.
-- வாசுகி முருகன், சீர்காழி.
-- தினமலர் . பெண்கள் மலர். டிசம்பர் 8 , 2012.
No comments:
Post a Comment