* வடக்கே பிறந்து, தெற்கே வாழ்ந்தவர் ராம்சுரத்குமார். புனித நதியான கங்கைக் கரையை ஒட்டிய நர்தரா எனும் கிராமத்தில் பகவான்
அவதரித்தார். ராம்தத் குன்வர் - குகமாதேவி ஆகிய பாக்கியசாலி தம்பதியர் இந்த அவதார புருஷனைப் பெற்றெடுத்தனர்.
* ஷீரடி சாய்பாபா சித்தி ஆனது 1918ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி.
* பகவான் அவதாரம் நிகழ்ந்த அதே 1918ம் ஆண்டு, ஷீர்டி பாபாவின் சித்திக்கு ஒன்றரைமாதம் கழித்து, அதாவது டிசம்பர் 1 ம் தேதி பகவானின்
அவதாரம் நிகழ்ந்தது.
* தும்பை மலருக்கு துரோர புஷ்பம் என்று பெயர்.
--தினமலர் . பக்தி மலர் . டிசம்பர் 6, 2012.

No comments:
Post a Comment