குடிப்பழக்கத்தை கைவிடணுமா புதிய வலைதளம் தொடக்கம்.
குடிப்பழக்கத்தை கைவிடணுமா? டாக்டர்களிடம் இனி செல்ல வேண்டாம். இதற்காக ஆன்லைனில் பிரத்யேக வலைதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
குடிப்பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்கள் டாக்டரிடமோ அல்லது அது குறித்த ஆலோசகர்களிடமோ செல்ல வேண்டும் என்றில்லை. இந்த வலை தளத்துக்கு சென்று எப்படி அந்த பழக்கத்தை கைவிடலாம் என்பது குறித்து சில டிப்ஸ்களை பெறலாம்.
அவர்கள் மட்டுமின்றி, குடும்பத்தில் உள்ள உறுப்பினரின் பழக்கத்தை கைவிட மற்ற உறுப்பினர்களும் இந்த வலைதளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் தங்களது குடிபழக்கத்தின் முறையை கொடுத்து, எப்படி அந்த பழக்கத்தை குறைத்துக் கொள்ளலாம் என்று வழிகாட்டப்படும். பாதிக்கப்பட்டவர்கள் WWW. alcohol webindia.in என்ற வலைதள முகவரிக்கு சென்று பயனடையலாம்.
-- தினமலர் .11 . 12 . 2012.

No comments:
Post a Comment