ஆண்கள் மேதைகள் ஏன்?
முளையின் கார்டெக்ஸ் பகுதியில் இருக்கும் இன்பீரியர் பரைடல்லாபுலே என்ற இடம், பெண் மூளையைவிட ஆணுக்கு சற்று அகன்று இருக்கும். இதனாலேயே, அறிவியல் மேதை, கணித மேதை என்று பல ஆண்கள் புகழ்பெற முடிந்தது என்கின்றனர் அறிவியலாளர்கள்.
--- தினமலர் . சிறுவர்மலர் . டிசம்பர், 7 , 2012.
No comments:
Post a Comment