தவளைக்கும் தேரைக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தவளை தேரை

தண்ணீர் உள்ள பகுதியில் வசிக்கும் வாழ தண்ணீர் தேவையில்லை.
உடம்பு மெல்லியதாகவும், ஈரப்பதத்துடன் இருக்கும் உடம்பு சொரசொரப்பாகவும், வரண்டுபோய் இருக்கும்.
ஒல்லியான தேகம் குண்டு குண்டாக இருக்கும்.
நீண்ட கண்கள் இருக்கும் பந்து போல் உருண்டையான கண்கள்/
முன்னங்கால்கள் நீண்டு இருக்கும் முன்னங்கால்கள் குட்டையாக இருக்கும்.
தத்தித் தாவ முடியும் குதிக்க முடியாது.
-- தினமலர் , சிறுவர்மலர். நவம்பர், 23. 2012.

No comments:
Post a Comment