அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார். ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் அண்ணா வல்லவர் இல்லை; ஐ. நா.சபை 'UNO ' பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது ? என்று நினைத்தார். அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும் என நினைத்துக்கொண்டு ' பன்னாட்டு அவை ( யுநோ ) யைப் பற்றித் தங்களுக்குத் தெரியுமா? என்று கேள்வி கேட்டார்.
அதற்கு அண்ணா கொஞ்சம்கூட தாமதிக்காமல், ' ஐ நோ யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ ஐ நோ யுனோ.' I Know UNO, I Know you Know UNO, But you don't Know I Know UNO ' என்று சரவெடியாக வெடித்தார்.
அண்னாவின் பதிலைக் கேட்டு, அதிர்ந்த அந்த செய்தியாளர் தன்னுடைய தவறான கணிப்பை நினைத்து தலைகவிழ்ந்து நின்றார்.
-- தினமலர் இணைப்பு சிறுவர் மலர் . 30 -11 - 2012.

No comments:
Post a Comment