* போக்குவரத்து சிக்னல் அமைப்பு முதலில் லண்டன் நகரில் அறிமுகமானது.
* ஆச்சரியமான விஷயம், அக்காலக்கட்டத்தில் லண்டனில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் எதுவுமே கிடையாது.
குதிரைகள் இழுத்துச் செல்லும் வாகனங்கள் மட்டுமே இயங்கின.
* அமெரிக்காவில் 1890ம் ஆண்டு இறுதி வாக்கில் தான் கார்கள் அறிமுகமாயின.
* உலகின் மக்கள் தொகையில், 13 சதவீதம் பேர், இடது கை பழக்கம் உடையவர்கள் என்று ஐ. நா. அறிக்கை தெரிவிக்கிறது.
* பரிணாமம் என்றால் மாற்றம் என சொல்லலாம். வளர்ச்சி என்பது எல்லாவற்றிலும் உண்டு. ஆனால், உள்ளது சிறத்தல் என்பதே பரிணாம
வளர்ச்சியின் முக்கிய கோட்பாடு!
--- - தினமலர் . சிறுவர்மலர் . டிசம்பர், 7 , 2012.

No comments:
Post a Comment